தமிழக பாஜகவினர் ஒருவருக்கும் தேசிய பதவி இல்லையே..அவமானத்தை ஜே.பி. நட்டாவிடம் சொல்லி புலம்பிய முருகன்

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட கட்சியில் தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்படாதது தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேதனை தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. ஜேபி நட்டா வெளியிட்ட 70 பேருக்கும் மேலான நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SqOL5b
via IFTTT

No comments:

Post a Comment