அரசியல் எதுக்கு? இமயமலைக்கு போலாம்-பேரன் பேத்திகனு விளையாடலாமே- ரஜினிகாந்துக்கு சீமான் நச் அட்வைஸ்

சென்னை: வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டும் இதே போல பல லட்சம் பனைவிதைகளை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Smyyyd
via IFTTT

No comments:

Post a Comment