டெல்லிக்கு ராஜாவானாலும் நான் பள்ளிக்கு பிள்ளைதான்- திண்டுக்கல் திமுகவினரை சந்தித்த ஐ.லியோனி குசும்பு

திண்டுக்கல்: திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக கொ.ப.செ. திண்டுக்கல் லியோனி ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு- ஐ.பெரியசாமி படம் இல்லாததால் ஆத்திரம்! திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3leUA2m
via IFTTT

No comments:

Post a Comment