தேனி: நிர்வாக வசதிக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி மாவட்டம் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஒரு பக்கம் அதிமுக குழப்பங்களுக்கு இடையே, தனது கட்சிப் பணியில் டிடிவி தினகரன் துரிதம் காட்டி வருகிறார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டத்தில் கழகப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு வசதியாக,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l4gIw9
via IFTTT
No comments:
Post a Comment