பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!

மும்பை: உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் குர்தாவை ஆண் காவலர் ஒருவர் பிடித்து தடுத்து நிறுத்தியதற்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுலும், பிரியங்காவும் நேற்று சென்றனர். முன்னதாக இவர்களை டெல்லி -நொய்டா சாலையில் மறித்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GfK9wE
via IFTTT

No comments:

Post a Comment