கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திடீரென நேற்று முன்தினம் மாலை கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் 2004ம் ஆணடு சுனாமி ஏற்படும் முன்பும் கடல் அதேபோன்று உள்வாங்கி ஆழிப்பேரலை வீசியது. எனவே தான் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆனால் கடல் அடுத்த நாள் இயல்பு நிலைக்கு மாறியது. ஆனால் நேற்று மாலை மீண்டும் 50
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30sMlYk
via IFTTT
No comments:
Post a Comment