ராகுலை போலீசார் தள்ளியபோது... கண்டுகொள்ளாமல் நின்ற பாதுகாப்பு படையினர்!!

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினர். அப்போது, அங்கு அவருடன் பாதுகாப்புக்கு சென்று இருந்த பாதுகாப்புப் படையினர் அமைதியாக வேடிக்கை பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33fLVq6
via IFTTT

No comments:

Post a Comment