டெல்லி: மகாத்மா காந்தியடிகள் பிளேக் தொற்று ஏற்பட்டு இருந்தபோது தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் வசித்து வந்தார். அப்போது அவர் இந்த நோய் குறித்து இந்திய ஒப்பீனியன் பத்திரிகையில் 1905, ஜனவரி 16ஆம் தேதி விழிப்புணர்வு கடிதம் எழுதி இருந்தார். அதில், இந்த தொற்று மறைவதுபோல் தோன்றினாலும் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34lEwoj
via IFTTT
No comments:
Post a Comment