தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,603 பேர் டிஸ்சார்ஜ்..!

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iqjFVW
via IFTTT

No comments:

Post a Comment