Hathras Rape: அராஜகம்...உயிரிழந்த பெண் குடும்பத்தினர் சித்ரவதை...ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

டெல்லி: உண்மையை மறைப்பதற்காக நீதிமன்றத்துக்கு உத்தரப் பிரதேச அரசு சென்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் அடித்து சித்ரவதை செய்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார். ''ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் எங்களையும் ஹத்ராஸ் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அந்தப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ij4b6c
via IFTTT

No comments:

Post a Comment