தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கடந்த 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,622ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1904 பேர் குணமடைந்தனர். மொத்தமாகக் குணமடைந்தோரின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lXlVa1
via IFTTT

No comments:

Post a Comment