பாட்னா: பீகார் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ. சமஸ்கிருதத்தில் பதவியேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 17-வது பீகார் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் நவம்பர் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் நாளில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜிதராம் மஞ்சி, தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UUyxTm
via IFTTT
No comments:
Post a Comment