சென்னை: நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் பகுந்தது , மின்சாரம் துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சுமார் 10 லட்சம் பாதிக்கப்படுள்ளனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்ககடலில் கடந்த 18ம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33kMwGC
via IFTTT
No comments:
Post a Comment