கடலூர்: உடம்பு பரவாயில்லையா? கால் வலிக்குதா? கை வலிக்குதா என்று முதியவர் ஒருவரிடம் முதல்வர் பழனிச்சாமி கனிவோடு விசாரித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். கண்ணுக்கு கண்ணாக வளர்த்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பும், வாழையும் நிவர் புயலின் கோபத்திற்கு ஆளாகி அடியோடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3maZ8HN
via IFTTT
No comments:
Post a Comment