ஹைதராபாத்: கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். தடுப்பூசி முதலில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். அதன்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை கொடுக்கும் நடவடிக்கையில் இறங்குவோம் என்று கூறியுள்ளார் பூனவல்லா. உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்டோர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fSJO0c
via IFTTT
No comments:
Post a Comment