காங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி

சென்னை: அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். இனி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பங்கேற்று பேசுவார் அப்சரா ரெட்டி. லண்டனில் படித்திருப்பதாக கூறப்படும் அப்சரா கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் டாக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39wmIem
via IFTTT

No comments:

Post a Comment