ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து- 7 பேர் விடுதலை என்னவாகும்?

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை முதல்வர் சந்திக்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மிக்கு தடை, அண்ணா பல்கலை.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/398nxtR
via IFTTT

No comments:

Post a Comment