செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 9,300 அடியில் இருந்து 5,016 கன அடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 9,300 அடியில் இருந்து 5,016 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி நீர்வரத்துக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து அடையாறு கரையோர மக்கள் உடனடியாக வெளியற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோர பகுதிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V4XXO0
via IFTTT

No comments:

Post a Comment