சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் முருகன் - முத்து முத்தாய் முகத்தில் வியர்வை துளிகள்

நாகப்பட்டினம்: கந்த சஷ்டி தினமான நாளை சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் வைபவம் இன்று நடைபெறுகிறது. அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது வியர்வை பெருகுவதை பார்த்திருக்கிறீர்களா? சிக்கல் சென்றால் வியர்வையோடு இருக்கும் முருகனை பார்க்கலாம். முருகனின் முகத்தில் வியர்வை துளிர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தீய

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36Mtgmd
via IFTTT

No comments:

Post a Comment