கோவை: கோவையில் 99 சதவீதம் கிருமிகளை அழிக்க வல்ல புற ஊதா கதிர் கொண்ட ரேசர் சானிடைசரை இந்தியாவில் இளைஞர் ஒருவர் முதல்முறையாக உருவாக்கியுள்ளார். கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிக்குமார் கந்தசாமி. இவர் தற்போது பாக்கெட் வடிவிலான u v ரேசர் சனிடைசர் இந்தியாவில் முதன்முறையாக தயாரித்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VfXvwF
via IFTTT
No comments:
Post a Comment