இதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ

சென்னை: நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தை வரும் 25ம் தேதி நிவர் புயல் தாக்க உள்ளது. காரைக்கால் - மஹாபலிபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது. இன்னும் நிவர் புயல் முழுமையாக உருவாகவில்லை. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் இது இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39cesAb
via IFTTT

No comments:

Post a Comment