முன்னின்று காய் நகர்த்தும் கேம் சேஞ்சர்.. வெளியுறவுத்துறை அமைச்சராகும் ஆண்டனி.. பிடன் பிளான்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று இருக்கும் ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை பொறுப்பை ஆண்டனி பிளிங்கனுக்கு அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று இருக்கும் பிடன் தனது அமைச்சரவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை செய்து வருகிறார். தனக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும், ஒபாமாவிற்கு கீழ் பணியாற்றிய சிலருக்கு அமைச்சரவை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/335QGC4
via IFTTT

No comments:

Post a Comment