புதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழந்தது வெள்ளம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடந்ததன் காரணமாக பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. {image-narayanasamy543-1606358717.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mdUf0M
via IFTTT

No comments:

Post a Comment