கடுமையான சேதம்.. 5 மணி நேரத்தில் புரட்டி எடுத்த நிவர் புயல்..தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு பாதிப்பு?

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வடமாவட்டங்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. நிவர் புயல் ஒருவழியாக தமிழகத்தில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் கரையை கடந்தாலும் இன்னும் தமிழக எல்லையில்தான் இருக்கிறது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V2ytAZ
via IFTTT

No comments:

Post a Comment