ஓவர் நைட்டில் பாஜக தொண்டர்களாகி விட்ட \"அதிமுக\"வினர்.. கொடியுடன் திரண்டு அமித் ஷாவுக்கு வரவேற்பு!

சென்னை: ஓவர் நைட்டில் பாஜக தொண்டர்கள் எல்லாம் அதிமுக தொண்டர்களாகி விட்டார்களா தெரியவில்லை.. சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை வரவேற்க திரண்டிருந்த கூட்டத்தில், முக்கால்வாசி பேர் அதிமுக தொண்டர்கள்தானாம்.. பாஜகதலைவர் ஒருவரை வரவேற்க அதிமுக கொடியுடன் தொண்டர்கள் திரண்டது இதுவே முதல்முறை என்ற வரலாற்று சிறப்பு மிக்க விஷயமும் இன்று தமிழகத்தின் தலைநகரில் உருவாகி உள்ளது. கட்சி நிகழ்ச்சிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pSBP82
via IFTTT

No comments:

Post a Comment