கோவை: "பேசமாட்டியா" என்று காதலனை கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பிய விதவை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கேஎல்எஸ் நகர்.. இங்கு வசித்து வந்தவர் புவனேஸ்வரி. கல்யாணமாகிவிட்டது.. 13 வயதில்ஒரு மகன் இருக்கிறான்.. ஆனால், 2 வருஷத்துக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவன், உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UJJ5ER
via IFTTT
No comments:
Post a Comment