மதுரை: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜனை நேரில் கிராமிய கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர். டேய மைனா டேய மைனா டேயாலோ..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lfBYyM
via IFTTT
No comments:
Post a Comment