கார்த்திகை தீப திருநாளில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள்...லட்சுமியின் அருள் கிடைக்கும்

சென்னை: கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VgOnI3
via IFTTT

No comments:

Post a Comment