சென்னை: அண்ணாநகரில் மத்திய வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்ட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்காக காரணம் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சென்னை அண்ணா நகரில் அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பு தொகுதியில் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் வேலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fwX1eP
via IFTTT
No comments:
Post a Comment