புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி!

சென்னை: புரேவி புயலுக்கு பிறகு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே செல்வது போல் சாட்டிலைட் லைவ் வீடியோ காண்பிக்கிறது. எனினும் அந்த காற்றழுத்தம் எங்கே செல்கிறது என அறிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36dGb1A
via IFTTT

No comments:

Post a Comment