ஊதிய முரண்பாடு... அரசு ஊழியர்களின் குறைகளைக் களைய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

சென்னை: மத்திய அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் பொறியாளர்களும், தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களும் ஒரே பணிநிலையில் இருப்பவர்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை குறைக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு அலுவலர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UShpOb
via IFTTT

No comments:

Post a Comment