சென்னை: பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் வெள்ளை சட்டையும் அதிமுக கரை வேட்டியுடனும் பைக்கில் வலம் வந்து கெத்து காட்டியுள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். திடீரென அமைச்சரைப் சிக்னலில் பார்த்த பொதுமக்கள் சிலர் ஆர்வத்துடன் ஓடி வந்து செல்பி எடுத்தனர். இருசக்கர வாகன ஹெல்மெட் போடுவதன் அவசியத்தை உணர்த்தவே பைக்கில் வலம் வந்ததாக கூறினார் அமைச்சர். எப்போதும் பரபரப்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kZhSsc
via IFTTT
No comments:
Post a Comment