சென்னை: கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் தவசி உடல் நலக்குறைவினார் இன்று காலமானார். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான தவசியின் உயிரை உணவுக்குழல் புற்றுநோய் குடித்து விட்டது தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமானவர். எத்தனையோ படங்களில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lYWlkV
via IFTTT
No comments:
Post a Comment