தமிழகம் முழுவதும் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலம்.. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..!

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அண்ணாமலையாரை போற்றி மக்கள் வீடுகளில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய நிலையில் திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டப்பட்டது. திருவண்ணாமலையை சுற்றி 20 கி.மீ.சுற்றளவுக்கு இந்த மகாதீபத்தின் சுடரொளியை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39szVVQ
via IFTTT

No comments:

Post a Comment