நாளை மீட்டிங்.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரஜினியாக ஆடுபவரின் ஆதங்கம்!

தேனி: ஓட்டலில் சாப்பிட வந்தவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் எங்கள் குடும்பத்திற்கு நல்ல உணவு கிடைக்கும் என்று ஆதங்கத்தை கொட்டினார். என்னடா இது, திடீர் என்று நம்மிடம் சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒருவர் பேசுகிறாரே என்று அவரிடம் விசாரித்த போது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தென் மாவட்டங்களில் ரஜினியாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆடி வருபவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39nqLtH
via IFTTT

No comments:

Post a Comment