ஹைதராபாத்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் சாரைசாரையாக டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர். இவர்களை ஹரியானா, டெல்லி போலீசார் எல்லைகளில் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3licAbp
via IFTTT
No comments:
Post a Comment