Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

சென்னை: சார்வரி வருடம் கார்த்திகை 11ஆம் நாள் நவம்பர் 26, 2020 வியாழக்கிழமை. துவாதசி திதி முழுநாள். ரேவதி நட்சத்திரம் இரவு 09.20 மணி வரை அதன் பின் அசுவினி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மீனம் ராசியில் பயணம் செய்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3nIJuUc
via IFTTT

No comments:

Post a Comment