டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும்

சென்னை: 2020ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சோதனைகள் நிறைந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் குளுமையான மாதம். மழைக்காலம் முடிவுக்கு வந்து குளிர்காலம் மெல்ல எட்டிப்பார்க்கும். கடுமழை காலமான கார்த்திகை முடிந்து இதமான குளிர் ஆரம்பிக்கும் மார்கழி மாதமும் இணையும் மாதம். இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட மிக முக்கியமான

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3msQ2WP
via IFTTT

No comments:

Post a Comment