சனிப்பெயர்ச்சி 2020: கும்பம், மகரம், தனுசு ராசிக்கு ஏழரை சனி - பாதிப்புக்கு பரிகாரங்கள்

மதுரை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இந்த மாதம் 27ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி யாரை அதிகம் பாதிக்கும், யாருக்கு சங்கடம் தரும் ஏழரை சனி முடிந்து யாருக்கு சந்தோஷம் வரப்போகிறது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VqtN8o
via IFTTT

No comments:

Post a Comment