சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு தபால் மூலம் சாமி பிரசாதத்தை அனுப்ப இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் தபால் மூலம் பிரசாதம் அனுப்பப்படும். சபரிமலைக்கு செல்ல முடியவில்லையே என்று கவலைப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வீடு தேடி வரப்போகிறது. அரவணை, அப்பம், மஞ்சள்,குங்குமம் என பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2JBpG6q
via IFTTT
No comments:
Post a Comment