லண்டன்: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்புக்கு, இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஞ்சாப் தொடர்புகளைக் கொண்ட, பல தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பிக்கள் இதில் அடங்குவர். தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தன்மஞ்சீத் சிங் தேசியின் ஒருங்கிணைப்பில்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ggrDBR
via IFTTT
No comments:
Post a Comment