சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் அறிவித்துள்ளன.. இதையடுத்து, வரும் டிசம்பர் 4ந் தேதி முதல் தமிழக முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராடும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39y16OX
via IFTTT
No comments:
Post a Comment