ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அதிரடி.. போராட்டங்களுக்கு 'செக்'

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்கள் சேகரிக்க, ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் இன்று தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின்பேரில் பாமக எம்பி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39vOxn9
via IFTTT

No comments:

Post a Comment