திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 395 உள்ளாட்சி அமைப்புகளில் 6911 வார்டுகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கேரளாவில் இன்று முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VRLJsw
via IFTTT
No comments:
Post a Comment