டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெரும்பாலான மக்களுக்கு இடையூறு இல்லாமல் பந்த் நடத்துகிறார்கள் விவசாயிகள். சமீபத்தில், 3
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VN3CZH
via IFTTT
No comments:
Post a Comment