சபரிமலை: வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகள்

சபரிமலை: ஐயப்பனை யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம் என்று இருந்தாலும், விரதமிருந்து இருமுடி கட்டியவர்கள் மட்டுமே பதினெட்டு படிகளையும் தொட்டு வணங்கி ஏறமுடியும். தர்மசாஸ்தாவாக விளங்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கவும் பதினெட்டு படிகளையும் ஏறவும் ஐயப்ப பக்தர்கள் விரும்புவார்கள். ஐயப்பன் கோவிலில் 18 படிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் 18 வகையான தத்துவங்களையும் உணர்த்துகின்றன. சபரிமலை ஐயப்பன், சின்முத்திரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oE8X1V
via IFTTT

No comments:

Post a Comment