கடலூர்: புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்திப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இன்று காலை சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர், சென்னை திரும்பாமல் நேராக கடலூர் சென்றுள்ளார். அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலின், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ov9Vxl
via IFTTT
No comments:
Post a Comment