சுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கத்தை சேர்ந்த சந்தா சிங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பில் சுமூக முடிவு எட்டப்படாததால் நாளை மறுதினம் அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VCH7ql
via IFTTT

No comments:

Post a Comment