சென்னை : தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.83 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள். தமிழகத்தில் தினந்தோறும் மாநில
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39E07wR
via IFTTT
No comments:
Post a Comment