கார்த்திகை தீபம்: ஶ்ரீரங்கத்தில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு - ரங்கா முழக்கமிட்ட பக்தர்கள்

திருச்சி : ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளினார். ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப திருவிழா சிவன், முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது பெருமாள் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3lvx5lh
via IFTTT

No comments:

Post a Comment